கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்கத் தடை

6 months ago 39
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழைகாரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பகரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை மூன்றாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு வரும் நீரின் அளவு குறைந்து நீர்வரத்து சீராகும் வரை தடை தொடரும் என தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read Entire Article