குணால் கம்ராவின் இடைக்கால முன்ஜாமின் நீட்டிப்பு..!!

1 week ago 4

சென்னை: ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில், நடிகர் குணால் கம்ராவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமின் நீட்டிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் குணால் கமராவின் இடைக்கால முன்ஜாமினை 17ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் மும்பை ஐகோர்ட்-ஐ அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு குணால் கம்ராவுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

The post குணால் கம்ராவின் இடைக்கால முன்ஜாமின் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article