குட்டிகளுடன் புகுந்த 6 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் மக்கள் அச்சம்..

4 weeks ago 6
கோவை தடாகம் அருகே குடியிருப்புப் பகுதியில் குட்டிகளுடன் யானைக் கூட்டம் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சோமையம் பாளையம் கிராமத்தில் வீதிகளுக்குள் உணவு தேடி வரிசையாக 6 யானைகள் குட்டிகளுடன் நடந்து சென்றதை ஒரு குடும்பத்தினர் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர்.
Read Entire Article