குடும்பத் தகராறில் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளித்து தற்கொலை

2 months ago 11

சென்னை,

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியங்கா (35 வயது). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விரக்தி அடைந்த பிரியங்கா, உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read Entire Article