குடியுரிமை சட்டத்தின் பிரிவு 6 ஏ செல்லும் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

3 months ago 17

டெல்லி : குடியுரிமை சட்டத்தின் பிரிவு 6 ஏ செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் பிரிவு 6 ஏ சேர்க்கப்பட்டது செல்லத்தக்கதா என்று கேட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

The post குடியுரிமை சட்டத்தின் பிரிவு 6 ஏ செல்லும் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article