குஜராத், கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை..!!

1 month ago 6

குஜராத்: குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் வாவ் தொகுதியில் பாஜக வேட்பாளரை விட காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

The post குஜராத், கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை..!! appeared first on Dinakaran.

Read Entire Article