கிழக்கு கடற்கரை சாலையில் மேம்பாலம் அமைக்க ரூ.2,100 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

7 hours ago 2

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் மேம்பாலம் அமைக்க ரூ.2,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். திருவான்மியூர் – உத்தண்டி இடையே 14.2 கி.மீ. நீளத்திற்கு 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

The post கிழக்கு கடற்கரை சாலையில் மேம்பாலம் அமைக்க ரூ.2,100 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article