கிளப் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: செல்சி - பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் பலப்பரீட்சை

7 hours ago 2

வாஷிங்டன்,

21-வது கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் ஈஸ்ட் ரூதர்போர்டு நகரில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் செல்சி - பிரான்ஸ் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

Read Entire Article