கிளப் உலகக் கோப்பை கால்பந்து: செல்சி அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

9 hours ago 1

வாஷிங்டன் ,

கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 'நாக்-அவுட்' சுற்று போட்டியில் செல்சி (இங்கிலாந்து ) - பென்பிகா (போர்ச்சுகல் ) அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய செல்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Read Entire Article