சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கிரிண்டர் ஆப் மூலம் மெத்தபட்டமைன் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரளாவைச் சேர்ந்த 4 பேரை கைது செய்த தாம்பரம் போலீசார், 61.4 கிராம் மெத்தபட்டமைன், அதை பயன்படுத்தும் உபகரணங்கள், அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
கிரிண்டர் ஆப் மூலம் மெத்தபட்டமைனை ஆர்டர் செய்த போலீசார் டெலிவரி செய்ய வந்த போது நான்கு பேரை கைது செய்தனர்.