கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் எதிர்க்க பயந்த ஒரு பந்துவீச்சாளர் இருக்கிறார் என்பது தெரியுமா? நீங்கள் நினைப்பது போல் ஆஸ்திரேலியாவின் க்ளென் மெக்ராத், ஷேன் வார்ன், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் கோர்ட்னி வால்ஷ் ஆகியோரில் யாரும் அல்ல. இவர்களை தாண்டியும் ஒருவர் இருக்கிறார்.