கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து மக்கள் போராட்டம்

7 months ago 46
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியுடன் பாதிரி கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் வரிகள் உயரும் என்றும் 100 நாள் வேலைத் திட்டம் பறிபோகும் என்றும் கூறிய கிராம மக்கள், முதலில் ஊராட்சியிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்றிவிட்டு, சாலையை சரி செய்ய வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். 
Read Entire Article