கிண்டி காவல்துறையினர் 24 மணிநேரமும் பணியில் உள்ளனர்... மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை - அமைச்சர்

1 week ago 2
கிண்டி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை என்றும் கத்தியால் குத்திய இளைஞர் நோயாளி போல வந்ததால் தாக்குதலை தடுக்கமுடியவில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்கு நேரில் சென்ற அமைச்சர், கத்திக்குத்துக்கு ஆளான புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு மருத்துவர் பாலாஜி உடல்நலம் குறித்து விசாரித்ததுடன், மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
Read Entire Article