ரஜோரி: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் கண்ணிவெடி வெடித்து 6 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்ணில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி மீது கால் வைத்ததால் வெடித்தது.
The post காஷ்மீரில் கண்ணிவெடி தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் காயம் appeared first on Dinakaran.