கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்

2 hours ago 1

சென்னை: கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் தொடங்கப்பட்டுள்ளது. கால்நடை பல்கலை. இணையதளத்தில் காலை 10 மணி முதல் ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழக இணையதளமான https://adm.tanuvas.ac.in ல் விண்ணப்பிக்கலாம்.

The post கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article