காற்றாலையில் இருந்து கசியும் திரவத்தால் வாழைப்பயிர்கள் சேதம்... காற்றாலைகளால் பாதிப்பு ஏற்படுவதாக தகவல்

4 weeks ago 5
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே தனக்கர்குளம் பகுதியில் உள்ள தனியார் காற்றாலையில் இருந்து கசியும் திரவம் காற்றில் பரவி அறுவடைக்கு தயாராக இருந்த  வாழைப் பயிர்கள் மேல்பட்டதில் அவை சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். 20 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருந்த காற்றாலைகளின் ஆயுட்காலம் முடிந்ததால், தகுந்த பராமரிப்பு இன்றி இருந்தாலும் இதுபோன்ற ஒருசில பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
Read Entire Article