காற்றத்தழுத்தத் தாழ்வு மண்டலம் - கரையோரங்களில் நிறுத்தி வைத்துள்ள படகுகள்..

2 months ago 7
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் தங்களது படகுகளை கரையோரங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். ஏற்கனவே கடலுக்குள் சென்ற மீனவர்களும் கரை திரும்பி வருகின்றனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஆர் புதுப்பட்டிணம் நாட்டுப் படகு துறைமுகத்திலும் ஏராளமான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Read Entire Article