"காமராஜரை ஆட்சியில் இருந்து இறக்கியது தமிழர்கள் செய்த வரலாற்றுப் பிழை" - செல்வப் பெருந்தகை

5 months ago 37
காமராஜரை ஆட்சியில் இருந்து இறக்கி தமிழர்கள் வரலாற்றுப் பிழையை செய்துவிட்டதாகத் தெரிவித்த தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை, அவருடைய ஆட்சி மேலும் சில காலம் நீடித்திருந்தால் ஆனைமலயாறு நல்லாறு திட்டம் நிறைவேறி இருக்கும் என்றார். திட்டத்தை வலியுறுத்தி, கோவை மாவட்டம் சூலூரை அடுத்த செஞ்சேரி புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், வரும் சட்டமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இத்திட்டம் குறித்து தீர்மானம் கொண்டுவரப்படும் என்றார்.
Read Entire Article