காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்... சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை

3 months ago 26
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று மூடப்பட்ட நிலையில், கோவை நல்லாம்பாளையம் பகுதியில் சாலையோர தள்ளுவண்டி கடையில், சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து கோவை வடக்கு காவல் துணை ஆணையருக்கு ஆன்லைன் வாயிலாக புகார் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Read Entire Article