காதலியின் நகைகளை மீட்க ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சி

7 months ago 46
கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சி செய்ததற்காக கைது செய்யப்பட்ட இளைஞர், காதலியின் நகைகளை அடகு வைத்து மீட்பதற்காக கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மர்ம நபர் முகமூடி அணிந்து ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயற்சித்த போது அபாய ஒலி எழுப்பவே அங்கிருந்து ஓடித் தப்பினார் போலீசார் 150 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது அபிராம் என்ற நபர் சிக்கினார்.
Read Entire Article