காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்... வெள்ளத்தில் நடந்து சென்று பாதையை கடந்து வரும் கிராம மக்கள்

3 months ago 13
இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே வி.சேதுராஜபுரம் - உச்சிநத்தம் கிராமங்களுக்கு இடையே இருந்த தரைப்பாலம் கஞ்சம்பட்டி ஓடையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஓடை வெள்ளத்தில் நடந்து சென்று பொதுமக்கள் பாதையை கடந்து வருகின்றனர். தரைப்பாலத்தை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஓடையை கடப்பதற்கும் உதவி வருகின்றனர்.
Read Entire Article