காசி தமிழ் சங்கமங்களால் உயர்ந்த தமிழர் பெருமை: வாராணசி ஆட்சியர் தமிழர் ராஜலிங்கம் சிறப்பு நேர்காணல்

3 months ago 9

புதுடெல்லி: காசி தமிழ் சங்கமங்​களால் இந்தி மொழி பேசுபவர்​களிடம் தமிழர் பெருமை பல மடங்கு உயர்ந்​திருப்​பதாக வாராணசி மாவட்ட ஆட்சியர் தமிழர் எஸ்.ராஜலிங்கம் தெரி​வித்​துள்ளார். பிரதமர் மோடி​யின் மக்களவை தொகு​தி​யில் முக்கிய நிர்​வாகப் பணியாற்றும் தென்​காசி மாவட்டத் தமிழரான அவர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:

மகா கும்​பமேளாவால் வாராணசி​யிலும் குவி​யும் கூட்​டத்தை எப்படி சமாளிக்​கிறீர்​கள்?

Read Entire Article