காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை..

4 months ago 15
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மூச்சுத் திணறல் காரணமான ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளங்கோவனுக்கு ஏற்கனவே face maker பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளங்கோவனுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
Read Entire Article