ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்சென்னை மியாட் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதாக தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தகவல்
இன்று காலை 10.12 மணிக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதாக செல்வப்பெருந்தகை தகவல்
நுரையீரல் தொற்று காரணமாக சுமார் 1 மாத காலமாக சென்னை மியாட் மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பெற்று வந்தார்