கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

6 months ago 22

கோவை: 5 நாட்களுக்குப் பிறகு கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வால்பாறையில் பெய்த கனமழையால் அருவியில் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

The post கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article