கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து மூவர் உயிரிழப்பு... அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து தமிழிசை ஆறுதல்

4 months ago 14
சென்னை பல்லாவரத்தில் கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து மூவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளவர்களை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் பேட்டி அளித்த அவர், தரமான குடிநீரை தான் மக்களுக்கு வழங்கினீர்கள் என்றால் அதற்கான ஆதாரத்தை அரசு வெளியிட முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
Read Entire Article