கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் :3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி

3 months ago 24

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கில் ஜாமின் கோரிய 3 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட். சடையன், வேலு, கவுதம் ஜெயின் ஆகியோரின் ஜாமின் மனுக்களை
2-வது முறையாக தள்ளுபடி செய்தது ஐகோர்ட்.

The post கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் :3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Read Entire Article