கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2 hours ago 2

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்துள்ளனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் குடித்து கடந்த ஜூன் மாதம் 66 பேர் உயிரிழந்தனர்.

The post கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article