கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் தயாரித்த 2 பேர் கைது

4 months ago 33
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் தும்பராம்பட்டு, வெள்ளரிக்காடு ஆகிய  கிராமங்களில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது 60 லிட்டர் கள்ளச்சாராயம், 100 லிட்டர் சாராய ஊரல் பிடிபட்டது. லாரி டியூப், பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.
Read Entire Article