கலிபோர்னியா மாகாண காவல்துறை சார்பில் முதல் டெஸ்லா சைபர்ட்ரக் அறிமுகம்

2 hours ago 2
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண இர்வின் காவல்துறை சார்பில் முதல் டெஸ்லா சைபர்ட்ரக் அறிமுகம் செய்யப்பட்டது. போதைப் பொருள் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்பு பணிக்கு டெஸ்லா சைபர்ட்ரக்கை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு வெளியான 'டெர்மினேட்டர்' திரைப்படத்தில், இசையமைப்பாளர் பிராட் ஃபீடலின்((Brad Fiedel)) கம்போஸ் செய்த தீம் இசை ஒலிக்க, சைபர்ட்ரக் வீடியோ வெளியிடப்பட்டது. சட்டம் ஒழுங்கை காக்க துணைபோகும் டெஸ்லா சைபர்ட்ரக்கின்ஆட்டோமேட்டிக் கதவு திறந்தவுடன் 4 அதிகாரிகள் கீழே இறங்கும் காட்சியும் வீடியோவில் இடம்பெற்றது
Read Entire Article