கர்நாடகாவில் 12 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை!!

1 month ago 6

பெங்களூரு: கர்நாடகாவில் 12 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துமகுரு, மங்களூரு, விஜயபுரா, பெங்களூரு நகரம், பெங்களூரு புறநகர் யாத்கிரியில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post கர்நாடகாவில் 12 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை!! appeared first on Dinakaran.

Read Entire Article