கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடர்புடைய சொத்துக்கள் முடக்கம்

1 week ago 5

பெங்களூரு : சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன. மூடா (MUDA) வழக்கில் இதுவரை ரூ.400 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை.

The post கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடர்புடைய சொத்துக்கள் முடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article