கரூர் அருகே பெருமாள் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு

5 days ago 2

கரூர் மாவட்டம் கடவூர் கருணைகிரி பெருமாள் கோயிலில் பட்டியலின மக்கள் நேற்று வழிபாடு நடத்தினர்.

கடவூரில் 700 ஆண்டுகள் பழமையான கருணைகிரி பெருமாள் கோயில் உள்ளது. இந்த ஊரில் இந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் 200 குடும்பத்தினர், அருந்ததியர் சமூகத்தின் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

Read Entire Article