கருவூல கணக்கு துறையுடன் ஓய்வூதிய இயக்குநரகம் இணைப்பு: தலைமைச் செயலக சங்கம் கடும் கண்டனம்

2 months ago 13

சென்னை: ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூல கணக்குத்துறையுடன் இணைக்கும் முடிவுக்கு தலைமைச் செயலக சங்கம் கடும்
கண்டனம் தெரிவித்துள்ளது.

தற்போது தனித்தனியாக இயங்கி வரும் ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் தகவல் தொகுப்பு மையம் ஆகியவற்றை கருவூல கணக்குத்துறையுடன் இணைத்து நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Read Entire Article