கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வடமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தனியார் விடுதி மாடியில் இருந்து தவறி விழுந்தவரை காப்பாற்ற முயன்றவரும் கீழே விழுந்து உயிரிழப்பு. மாடியில் இருந்து விழுந்து இறந்தவர்களின் விவரங்கள் குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வடமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.