கன்டெய்னர் லாரி மோதி தம்பதி உயிரிழப்பு..!!

6 months ago 21

சென்னை: சென்னை மாதவரத்தில் கன்டெய்னர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனர். திருவொற்றியூரைச் சேர்ந்த தம்பதி விஜின் (39), ஜெயரிஷிதா (32) நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

The post கன்டெய்னர் லாரி மோதி தம்பதி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article