பெங்களூரு: கனமழை காரணமாக கர்நாடகாவின் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடகு, சிக்கமகளூரு, உத்தரகன்னடா மாவட்டங்களுக்கு 2 நாட்கள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் பெங்களூருவுக்கு 2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மழை பாதித்த இடங்களில் இன்று கர்நாடகா முதல்வர், துணை முதல்வர் ஆய்வு செய்ய உள்ளனர்.
The post கனமழை காரணமாக கர்நாடகாவின் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.