கந்தர்வகோட்டையில் இலவச கண் பரிசோதனை முகாம்

2 months ago 11

 

கந்தர்வகோட்டை,நவ.16: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் வங்கி வளாகத்தில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு வங்கி மேலாளர் பிரசன்னா தலைமை தாங்கினார். அகர்வால்ஸ் கண் மருந்துவர் சாந்தி குழுவினர், மக்கள் தொடர்பு அலுவலர் ஜியாவுல் ஹக், கண் பரிசோதனை செய்யும் உதவியாளர்கள் முகமது ஆரிப், ஜெயசூர்யா ஆகியோர் ஈடுபட்டு இருத்தனர். வங்கி வாடிக்கையாளர்கள் கிட்ட பார்வை, தூரப்பார்வை மற்றும் பொது பரிசோதனை செய்து கொண்டனர் அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை மருத்துவர் வழங்கினார் வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

 

The post கந்தர்வகோட்டையில் இலவச கண் பரிசோதனை முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article