கந்தசஷ்டி விழா விழாவையொட்டி திருச்செந்தூரில் விரதத்தை தொடங்கிய பக்தர்கள்.!

3 months ago 14
கந்தசஷ்டி விழா தொடங்கிய நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு திரளான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி விரதத்தை தொடங்கினர். அங்கப்பிரதட்சணம், அடிப்பிரதட்சணம், மடிப்பிச்சை ஏந்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர்.
Read Entire Article