கதவணை மதகுகளில் பழுது ஏற்பட்டதால் வெள்ளிபாளையம் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்

6 months ago 22
கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளிபாளையம் கதவணை நீர் மின் திட்டத்தின் மதகுகள் பழுதானதால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பவானி ஆற்று தண்ணீரை தடுத்து வெள்ளிபாளையத்தில் நீர்மின் கதவணை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், திடீரென அந்த கதவணையின் கதவுகள் திறக்காமல் செயல் இழந்ததால் அணைக்கு பின்புறம் இருக்கக்கூடிய ஸ்ரீரங்க ராயன் ஓடையை ஒட்டியுள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததாகக் கூறப்படுகிறது. 
Read Entire Article