பாட்னா: பீகாரில் நடந்த ஜன் சுராஜ் கட்சியின் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மற்றும் அரசியல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கூறுகையில், ‘‘ சிலர் நான் இந்த கட்சியை நடத்துவதற்கு எங்கிருந்து பணம் வருகின்றது என்ற கேள்வியை எழுப்புகின்றனர். எனது அறிவாற்றலால் எனக்கு பணம் வருகிறது. சரஸ்வதி தேவியால் ஆசிர்வதிக்கப்பட்ட எவரும் லட்சுமி தேவியிடம் இருந்து ஆசிகளை பெறுவது உறுதியாகும்” என்று தெரிவித்தார்.
The post கட்சிக்கு நிதி குறித்து விமர்சனம்; எனது அறிவாற்றலால் பணம் வருகிறது: பிரசாந்த் கிஷோர் பதிலடி appeared first on Dinakaran.