கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள பாகிஸ்தான், 1.5 லட்சம் அரசு பணியிடங்களை குறைத்துள்ளது

3 months ago 25

இஸ்லாமாபாத்: கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள பாகிஸ்தான், 1.5 லட்சம் அரசு பணியிடங்களை குறைத்துள்ளது. கடும் நிதி நெருக்கடியால் 6 அமைச்சகங்களை பாகிஸ்தான் அரசு நீக்கியது. ஐஎம்எஃப்-யிடம் இருந்து 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் பெறுவதற்காக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள பாகிஸ்தான், 1.5 லட்சம் அரசு பணியிடங்களை குறைத்துள்ளது appeared first on Dinakaran.

Read Entire Article