கடப்​பாக்கம் ஏரியில் தூர்வாரும் பணி தீவிரம்: மடிப்​பாக்கம் ஏரியை​யும் சீரமைக்க நடவடிக்கை

1 month ago 4

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், மணலி கடப்பாக்கம் ஏரியை ரூ.58 கோடியில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற நவீன இயந்திரங்கள் மூலம் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மடிப்பாக்கம் ஏரியையும் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

சென்னை மாநகரப் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு பிறகு, மாநர பகுதியில் ஆக்கிரமிப்பிலும், பராமரிப்பின்றியும் இருந்த ஏரிகள், குளங்கள் மீட்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காக்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அவ்வாறு 100-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஏரிகள் மீட்கப்பட்டுள்ளன.

Read Entire Article