கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25க்கும் மேற்பட்ட மாடுகள் திருட்டு... மாட்டை வாங்குவது போல் சிலர் வந்து போன சில நாட்களில் திருடு போவதாக புகார்

4 weeks ago 5
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே நின்னகாட்டூர், நின்னக்கரை, ரயில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25க்கும் மேற்பட்ட மாடுகள் திருடு போனதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த கிராம மக்கள், முதலில் மாடுகளை வாங்குவது போல் சிலர் வருவதாகவும், அவர்கள் வந்து போன சில நாட்களில் மாடுகள் காணாமல் போவதாகவும் தெரிவித்தனர்.
Read Entire Article