கஞ்சா, போதை மாத்திரைகளை விற்றதாக சினிமா உதவி இயக்குநர் கைது

3 months ago 23
கஞ்சா மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காகவும் விற்பனை செய்ததாக சென்னை, அசோக்நகரில் சினிமா உதவி இயக்குநர் தர்ஷன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அசோக் நகர், புதூர், உள்ளிட்ட இடங்களில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக தகவல் அறிந்து கண்காணித்தபோது,  தர்ஷனை கைது செய்து, 25 கஞ்சா பொட்டலங்கள் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் 30 அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர்  தெரிவித்தனர்.
Read Entire Article