ஓராண்டாகியும் கிடைக்காத பயிர் காப்பீட்டுத் மற்றும் இழப்பீடு தொகை - விவசாயிகள் போராட்டம்

6 months ago 17
கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் அரசு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை கூட பெற்றுத் தரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்திற்கு வரும் 14 ஆம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி வர உள்ள நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மழையால் பாதிக்கப்பட்டு ஓராண்டாகியும் ஏன் காப்பீட்டுத் தொகையை பெற்றுத்தரவில்லை என விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.
Read Entire Article