ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியதாக கூட்டுறவு கடன் சங்கத்தில் பல கோடி மோசடி - 2 பேர் கைது

5 months ago 37
ராணிப்பேட்டை மாவட்டம் தென்கடப்பந்தாங்கல் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் 7 கோடியே 81 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சங்க செயலாளர் சங்கர், எழுத்தர் பாரதி ஆகியோரை வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றவர்களை பணியில் இருப்பதாக கணக்கு காட்டியது, சங்க உறுப்பினர்களின் ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி கடன் பெற்றது, வைப்புநிதியை கையாடல் செய்தது, செலவினங்களை அதிகபடுத்தி போலியாக கணக்கு எழுதி மோசடி நடைபெற்றது தணிக்கையில் தெரிய வந்ததால் போலீஸில் புகாரளிக்கப்பட்டது.
Read Entire Article