ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த அணி.. இந்திய வீரர்களுக்கு இடமில்லை..

7 hours ago 1
ஐசிசி வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டிகளுக்கான சிறந்த அணியில் இலங்கையைச் சேர்ந்த 4 வீரர்கள், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தாலிருந்து தலா 3 வீரர்கள் மற்றும் வெஸ்ட் இண்டிசை சேர்ந்த ஒருவர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
Read Entire Article