ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு!

5 months ago 14

டெல்லி: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்தார். ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டு திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க கோரிக்கை. நிதிப்பகிர்வு திட்டப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதியையும் வழங்குமாறு நிர்மலா சீதாராமனிடம் வலிவுறுத்தியுள்ளார்.

 

The post ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article