ஒன்றிய அரசு நிதியை வழங்க மறுப்பது நியாயமல்ல; தமிழ்நாடு அரசின் பக்கம்தான் நியாயம்: ராமதாஸ்

5 hours ago 1

சென்னை: பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளை ஏற்க மறுப்பதற்காக ஒன்றிய அரசு நிதியை வழங்க மறுப்பது நியாயமல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நிதியை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசின் செயல் நியாயமல்ல; தமிழ்நாடு அரசின் பக்கம்தான் நியாயம் உள்ளது என அவர் தெரிவித்தார்.

The post ஒன்றிய அரசு நிதியை வழங்க மறுப்பது நியாயமல்ல; தமிழ்நாடு அரசின் பக்கம்தான் நியாயம்: ராமதாஸ் appeared first on Dinakaran.

Read Entire Article